Pages

Friday, January 21, 2011

காவலன் -வலைப்பதிவர்களுக்கு இன்னுமொரு அவல்...!


ஏராளாமான தோல்விப் படங்களை கொடுத்து, தமிழ் வலைப்பதிவர்களின் பெரும்பாலோனர்களின் கிண்டலுக்கு ஆளான விஜய்யின் இன்னுமொரு தோல்விப் படம்...

கருணாநிதியை ராஜதந்திரி என்று சொல்வார்கள்..

அந்த ராஜதந்திரிதான், எம்ஜியார், , ஜெயலலிதா விஜயகாந்த் போன்ற சினிமாக்காரர்களையும் ,எதற்கும் உதவாத தேச துரோகி வைகோவையும் வளர்த்து விட்டார்..இதில் என்ன ராஜ தந்திரம் இருக்குதென்று தெரியவில்லை..கருணாநிதி சினிமா நடிகர்களை ஏதோ வானத்தில் இருந்து குதித்தவர்களைப் போன்று கருதுகிறார் போல..அதுதான் ஒரு படத்தில் நடித்துவிட்டால் கூட அல்ல அல்ல,, ஏதாவது ஒரு பாடாவதி படத்தில் ஏதாவது ஒரு காட்சியில் தலையை காட்டிவிட்டாலே போதும் இவரின் அப்பாயின்ட்மென்ட் கிடைத்துவிடும்..

விஜய்க்கு பயந்து ஏன்தான் அவரது காவலனுக்கு இவ்வளவு தடைகள் ஏற்படுத்தினாரோ....

அந்த அளவுக்கு வொர்த் உள்ள படமும் அல்ல..


ராஜ்கிரண் யார்? முதலில் ஒரு கொலை பண்ணுகிறார்...அடுத்த காட்சியில் ஒரு பெண்ணுக்கு பிரசவ நேரத்தில்...(அதுவும் இந்த தமிழ்படங்களில் மழை பெய்யும்போதுதான் குழந்தை பிறக்கும்..) உதவி பண்ணுகிறார்....அப்போது பிறக்கும் குழந்தைதான் (டாக்குடர் ?) விஜய்.


முதல் காட்சியில் பாங்காக்கில் நடக்கும் குத்துச்சண்டையில் எல்லா வீரர்களையும் வீழ்த்திவிட்டு அதில் கிடைக்கும் பல லட்ச ரூபாயை நண்பருக்கு உதவிவிட்டு ஊருக்கு வருகிறார்...

அவர் ஊதாரித்தனமாக சுற்றுகிறார் என்று ராஜ்கிரணுக்கு ஆபத்து என்று அவரை ராஜ்கிரணின் பாதுகாவலுக்கென்று  பொய் சொல்லி அனுப்பிவைக்கிறார்கள்.
 
அவருடையை ஒரே மகள்தான் உலக அழகி அசின்..


அவருக்கும் விஜய்க்கும் இடையிலான காதல்தான் படத்தின் கதை..

இதில் காலமெல்லாம் காதல் வாழ்க, பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை போன்ற படங்களை இணைத்து படத்தை உருவாக்கி ஏமாற்றி இருக்கிறார்கள்..

ஆரம்பக் காட்சிகள் படு செயற்கை..ஒவ்வொரு பாடல்களுக்கு பிறகும் கட்டாயமாக ஒரு சண்டைக் காட்சி வருகிறது.


வடிவேலு படத்தில் எதற்கு வருகிறார் என்றே தெரியவில்லை..

 
சிரிப்புக்கு பதிலாக கடுப்புதான் வருகிறது...


டாக்குட்டறு விஜய் காமெடி பண்ணுகிறாரா..இல்லை லூசா என்றே தெரியவில்லை..

கிளைமாக்சில் விஜய்க்கு இரண்டு ஜோடியாகி விடுகிறது..எல்லாம் சுலபமாக முடிந்து விடுகிறது..


எந்த லாஜிக்கும் இல்லாத ஒரு டுபாக்கூர் படம்தான் காவலன்..

தமிழ் வலைப்பதிவர்களுக்கு இன்னுமொரு அவல்...



20 comments :

Vinu said...

டேய் நாதாரி உனக்கு விஜய் மீது உள்ள காழ்புணர்ச்சியால் இப்படி பேசாதே.... எல்லோரும் படம் நன்றாக இருக்கிறது என்று தான் எழுதியிருக்கிரறாக்கள்.....

இப்படி பொய்யான விமர்சனம் எழுதுறதுக்கு பதிலா விட்டில குந்தியிரு

Vinu said...

டேய் மவனே நீ என் கையில கிடைச்ச உனக்கு சங்கு தான்

மர்மயோகி said...

ஹஹ்ஹாஹஹா..
திரு "vinu" என்கிற விஜய்யின் தீவிர ரசிகருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்..

ராஜவம்சம் said...

வலையுலகே காவலன் ஊத்திக்கிச்சின்னு சொல்லும்போது வின்னு அண்ணா மட்டும் வேற என்னமோ சொல்றாரு.

Unknown said...

ama ivaru soltaaruna padam flop nu artham, nee vijay mela evlo kaduppula eludhi irukkenu nalla theriyuthu.. oru pappum vegathu.. movie declared as a hit.
valayulagam nu yethaya solra un blog and intha ithu pona blog ah ya? poi kannadi pottu nee solra valayulaga konjam paaru.. kaavalan nalla irukku nu thaan eludhi irukkanga.. unna madhiri sila naadharinga thaan intha velaya paakureenga

Unknown said...

evlo kastapattalum neenga nenaikkurathu nadakkathuda naaigala.. ilaya thalapathy is back.

Prabhu said...

காவலன் படம் குப்ப தான், வைகோவ என்ன மயுத்துக்கு இழுக்கிற இஙக.

டெல்லி பிரபு

Adriean said...

அந்த அளவுக்கு வொர்த் உள்ள படமும் அல்ல..

அதில் சந்தேகமில்லை. அதை சொன்னதிற்காக சிலர் ஏன் கவலைபடுகிறார்கள் என்று புரியவும் இல்லை.

மர்மயோகி said...

//"Prabhu said...
காவலன் படம் குப்ப தான், வைகோவ என்ன மயுத்துக்கு இழுக்கிற இஙக.
டெல்லி பிரபு "//

அய்யா டெல்லி பிரபு...வைகோ என்பவன் இந்தியாவின் மிகப்பெரிய தேச துரோகி...நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்க, இந்தியாவிலேயே ஓட்டுப் பிச்சை எடுத்து, எல்லா சவுகரியங்களையும் அனுபவித்துக்கொண்டு, இந்த நாட்டுக்கு ஒரு மயிரும் புடுங்காத அவன், விடுதலைப் புலிகளுக்கு வக்காலத்து வாங்குவது ஏன்...?
வேண்டும் என்றால் யாழ்பாணத்தில் போய் ஓட்டுப் பிச்சை எடுக்கட்டும்...

இவனை வளர்த்து விட்ட கருணாநிதியின் ராஜ தந்திரத்திற்காக அவனைப் பற்றி சொல்ல நேர்ந்தது..

அவனை ஒரு பொருட்டாக நினைத்தற்கு வெட்கப்படுகிறேன்.

settaikkaran said...

//காவலன் -வலைப்பதிவர்களுக்கு இன்னுமொரு அவல்...!//

உங்க "கோட்டா" அவல் கிடைச்சிருச்சில்லே? :-)) கொஞ்சம் எழுத்துப்பிழையைக் கவனியுங்க!

//அவரை ராஜ்கிரணின் "பதுகவளுக்கென்று" பொய் சொல்லி அனுப்பிவைக்கிறார்கள்.//

அது என்னாண்ணே பதுகவளுக்கென்று....? :-))

மங்குனி அமைச்சர் said...

அடப்போங்க மர்மயோகி சார் ........ எவ்ளோ நல்ல விசயத்த இப்படி சப்புன்னு முடிச்சிட்டிங்களே ............. நீங்களே காமடி எழுதனுமின்னு சொன்னிங்கள்ள .......... அந்த படத்த அப்படியே டெவலப் பன்னுநிங்கன்னா உங்களுக்கு காமடி பதிவு வந்திடும் .......

மர்மயோகி said...

நன்றி சேட்டைக்காரன்..

திருத்திக்கொண்டு விட்டேன்..

மர்மயோகி said...

நன்றி மங்குனி..இந்த பதிவில் பின்னூட்டமிட்டிருக்கும் "vinu" மற்றும் "chandran" ஆகியோரது பின்னூட்டங்களைப் பாருங்கள்..இன்னும் காமெடியாக இருக்கும்..

Adriean said...

"vinu" மற்றும் "chandran" ஆகியோரது பின்னூட்டங்களைப் பாருங்கள்.

மர்மயோகி அவர்களே,
நீங்கள் எனது பெயரை வேறு ஒரு மர்ம ஆசாமியுடன் மாற்றி நினைத்து குழம்புகிறீர்கள் என்று நினைக்கிறேன்.

மர்மயோகி said...

மன்னிக்கவும் திரு "chandran" அவர்களே...

"chandra" என்பதை அப்படி குறிப்பிட்டு விட்டேன்...

சரவணன் G R said...

ஒரு உதவாகர blog.

நாஞ்சில் பிரதாப் said...

:)))

சாமக்கோடங்கி said...

படம் பார்க்கவில்லை.. நண்பர்கள் சொன்னார்கள் நன்றாக உள்ளது என்று.. இருந்தாலும் நான் பார்க்காமல் கருத்துச் சொல்ல விரும்பவில்லை. மக்களே.. நமக்குள் திட்டிக் கொள்வதில் எந்தப் பயனும் இல்லை எப்போது உணரப் போகிறோம் என்று தெரியவில்லை..

மர்மயோகி said...

வருகை புரிந்த அனைவருக்கும், பின்னூட்டமிட்டவர்களுக்கும், உதவாக்கரை என்று கனாக்கண்டவருக்கும்,
திட்டியவர்களுக்கும் நன்றி...

RK_KK said...

Padam atter waste .Vinu and Chandra padam hitnu neengale declare pana kudathu.Distributers solanum makkal solanum.Avanga feed back average.Last week box office collection in chennai 3 place.

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?