Pages

Tuesday, February 1, 2011

இவனெல்லாம் எப்படி முதலமைச்சர் ஆனான்?



சுத்த கர்நாடகமா இருப்பான் போல என்று யாரை சொல்வார்கள்...?அடி முட்டாளைத்தான்..அப்படி ஒரு முட்டாள்தான் கர்நாடக மாநில முதலமைச்சராக இருக்கிறான்..

பார - தீய - ஜனதா என்கிற பயங்கரவாதக் கட்சி தென்னகத்தில் முதல் முதலில் ஆட்சியைப் பிடித்திருக்கிறது..ஏதேதோ கிழிக்கப் போகிறது என்று ஆபாசப் பத்திரிக்கைகள் அலறின..ஒரு மயிரும் புடுங்கல அவன். அவன் வேலையே டெய்லி எப்படி தன் ஆட்சியை காப்பாற்றிக் கொள்வது..எப்படி கொள்ளையடிப்பது என்பதிலேயே கழிகிறது..


மக்களைப் பற்றி அவனுக்கு எந்த கவலையும் இல்லை..


இரண்டு தடவைகள் ஆட்சிக்கு ஆபத்து வந்து என்னனனவோ கோல்மால் பண்ணி காப்பாற்றிக் கொண்டான்..அப்புறமாவது நல்லது செய்தானா..? இல்லை கோயில் கோயிலாக அலைந்தான்...எதற்கு? ஆட்சியைக் காப்பாற்றி கொள்வதற்கும்  மேலும் கொள்ளையடிப்பதற்கும்.

ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஊர் ஊராக சென்று கோழைத்தனமாக அழுது டிராமா போட்டான்..



ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக கவர்னர் அவன் மீது வழக்குத் தொடர அனுமதி அளித்தார்...பெங்களூருவில் பயங்கர கலவரத்தை ஏற்படுத்தினான்..இவனும் மனித மிருகம் நரேந்திர மோடி வழி வந்தவன்தானே...(ராஜ பக்ஷே மீது பாயும் இங்குள்ள தேச துரோகிகள், - இந்தியாவில் பயங்கரவாத செயல்கள் செய்த மோடி என்பவன் மீது ஒன்றும் சொல்வதில்லை).

கிருஸ்துவ பாதிரியாரை எரித்துக் கொன்றவர்கள் இந்துத்துவா சக்திகள் இல்லையாம்...இவன் ஆட்சி காலத்தில் இப்படி ஒரு அநீதியான தீர்ப்பு....

இன்றைக்கு இந்த எடியூரப்பா சொல்கிறான்..- தன்னை பில்லி சூனியம் வைத்து கொல்ல எதிர்க் கட்சிகள் முயற்சி செய்கிறார்களாம்..


இவனெல்லாம் எப்படி முதலமைச்சர் ஆனான்?

அப்படி என்றால் உன்னை எதிர்பவர்களை நீ பில்லி சூனியம் வைத்து வெல்ல வேண்டியதுதானே?

ஒரு காலத்தில் சாப்ட்வேர் துறையில் நம்பர் ஒன் மாநிலமாகத் திகழ்ந்த கர்நாடக மாநிலம் மூட நம்பிக்கையாளர்களின் பிடியில் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கிறது....

ஹ்ம்ம் என்ன சொல்ல?

8 comments :

kobikashok said...

இணைப்பு கொடுத்துள்ளேன் அய்யா நன்றாக இருக்கிறது என்று
http://enjoymails.blogspot.com/

Unknown said...

உண்மைதான் எவனுமே இந்தியாவில் யோக்கியன் என்று சொல்லிக் கொள்ள தகுதி இல்லாதவன். மத்தியில் காங்கிரஸ் பன்னலேன்ன இவன் குதிக்கிறான். இங்கே இவனுக்கு இவன் அங்கே கேட்ட மாதிரியே பண்ணா ஊரக் கொளுத்துறான். ரெண்டும் ஒரே ஜாதி கட்சிகள் தான். எவனுக்கு ஓட்டு போட்டாலும் ரெண்டு பேருமே நமக்கு ஏதும் நல்லது பன்ன மாட்டான். அம்பானிக்கும் டாட்டாவுக்கும் தான் காலை நக்கிட்டு மானம் கெட்டு நிப்பானுங்க.
யாரை என்ன சொன்னாலும் ஓட்டு போட்ர நமக்கும் கொஞ்சம் அறிவு வெட்கம் மானம் சூடு, சொரனை இருக்கனுமே. அதான் நமக்கு கிடையாதே.

மர்மயோகி said...

//அசோக்.S said...
இணைப்பு கொடுத்துள்ளேன் அய்யா நன்றாக இருக்கிறது என்று
http://enjoymails.blogspot.com/ //

நன்றி திரு அசோக் அவர்களே..

மர்மயோகி said...

சரியாகச் சொன்னீர்கள் திரு கிணற்றுத் தவளை

காங்கிரஸ் தன் பங்குக்கு மராட்டிய மாநிலத்தில் கார்கில் போர் வீரர்களுக்கான குடியிருப்புகளில் ஊழல் செய்தால் கர்நாடகத்தில் இவனும் தன் கை வரிசையைக் காட்டுகிறான்..

எவன் எங்கு ஆட்சியில் இருந்தாலும் இதுதான் நடக்கும் போல...

ஷர்புதீன் said...

ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஊர் ஊராக சென்று கோழைத்தனமாக அழுது டிராமா போட்டான்..

ha ha ha haha

ஜீவன்சிவம் said...

உங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம்...?
உங்களின் கோபம் நியாயம் என்றாலும் இவ்வளவு கடுமை தேவையா..சொல்ல போனால், எடியுரப்பவின் செயலுக்கு கர்நாடகம் பொங்கியிருக்க வேண்டும்.
அவர்களுக்கு தமிழன் வாழ்ந்துவிட கூடாது, வேறு எவன் ஆண்டாலென்ன

மர்மயோகி said...

நன்றி திரு ஷரபுதீன்

மர்மயோகி said...

நன்றி திரு ஜீவன் சிவம்
பில்லி சூனியம் வைத்து ஒருத்தனை ஒழிக்கலாம் என்றால் இந்த உலகில் போர் தேவை இல்லை, சண்டை இல்லை, ஏன் பிரச்சினைகளே வராது..
பிடிக்காத ஒருவனை சட்டத்தில் சிக்காமல் ஒழித்து விடலாம்'
இது போன்ற மூட நம்பிக்கைகளை வளர்ப்பது ஒரு உயர்ந்த பதவியில் உள்ளவன் செய்யும் வேலையா..அதனால்தான் இந்த கோவம்..

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?