போர்த் எஸ்டேட்..அப்படீன்னா என்ன தெரியுமா? நான்காவது தூண்...அதாவது இந்தியாவின் ஜனநாயகத்தை காக்கும் நான்காவது தூணாக பத்திரிக்கைகள் விளங்குகின்றன என்று சொல்வார்கள்..
இந்தக்கால பத்திரிக்கைகளின் லட்சணம் தான் மேலே சொன்ன தலைப்பு...திரிஷாவுக்கு அஜீத் போட்ட பிரியாணி..அப்படீன்னு குங்குமம் பத்திரிக்கைல ஒரு தலைப்பு..
ஊருல எவ்வளவோ பிரச்சினை இருக்கு, இந்த நாதாரிங்க அஜீத் திரிஷாவுக்கு பிரியாணி போட்டான், அது போட்டான் இது போட்டான்னு கேவலமான ஆபாச வியாபாரம் பண்ணிக்கிட்டு இருக்குதுங்க..
அடேய்..பிச்சைக்காரன்க்கு கூட பிரியாணி போடுராங்கடா..இது ஒரு விசயமாடா?
ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி தனக்கு எதுவும் தெரியாது... - பிரதமர்..
ராசாவை தி மு கவின் விருப்பப்டி தான் அமைச்சர் ஆக்கினோம். ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்த விஷயம் தனக்கு தெரியாது என்று பிரதமர் மன்மோகன் சிங் ஒரு பெட்டியில் கூறியுள்ளார்.
ஒரு பிரதமர்..எல்லா துறைகளையும் கண்காணிக்கும் உயர்ந்த பொறுப்பில் உள்ளவர் இப்படி சொல்லி இருப்பது மிகவும் கேவலமாக உள்ளது...
அப்படியென்றால் ஒரு அமைச்சர் ஏதாவது ஒரு துறையில் சாதனை செய்து இருந்தால்..உதாரணமாக சென்ற ஆட்சியில் லாலு பிரசாத் ரயில்வே அமைச்சராக இருந்த பொது - ரயில்வே துறை மிகுந்த லாபம் ஈட்டியாதாக சொன்னார்கள்...அதை தமது அரசின் சாதனை என்று சொல்லாமல் அது எனக்கு தெரியாது என்று சொல்வாரா?
9 comments :
எல்லாம் சரி அதே தலைப்பை போட்டு ஒரு பதிவை போட்டது தான் கொஞ்சம் நெருடுகிறத. தலைப்பை பார்த்து நான் உள்ளே வரவில்லை நண்பரே வெகு நிச்சயமாக
நன்றி திரு ஜீவன் சிவம்..
நான் அந்த தலைப்பை வைத்து அதே மேட்டரைத்தான் எழுத நினைத்தேன்..சற்று சிறியதாக இருந்ததால் மன்மோகன் விசயத்தையும் சேர்க்க நேர்ந்தது..
நீங்கள் அந்தமாதிரி பார்க்கக்கூடியவர் அல்ல எனபது எனக்கு நன்றாகத் தெரியும்
ada pongappa!
என்மேல் இவ்வளவு நம்பிக்கை வைத்ததற்கு நன்றி நண்பரே...
பஸ்ஸில் ஏத்தி விட்டுட்டேன் மன்மோகன் மேட்டரை
mududaa tulukka anjedi kare naaye
பின்னூட்டமிட்ட நண்பர்கள் ஷர்புதீன்
திரு manjoorraja
பேரழகி kavitha
ஆகியோருக்கு நன்றி
yean Kavitha akka romba asingama pesuranga?
kavitha lu mia pukimayapesar
Post a Comment
பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?