Pages

Saturday, March 6, 2010

தமிழக முதல்வருக்கான தகுதிகள்




எம்.ஜி. ஆர்..: இவர் ஆரம்ப காலங்களில் சாதாரண நடிகராக இருந்து, பின் கதா நாயகனாக நடித்து ஜெயலலிதா, லதா போன்ற கவர்ச்சி நடிகைகளை அறிமுகம் செய்தார்..பின்பு இவர் தமிழ் நாட்டின் அசைக்க முடியாத முதல்வராக தொடர்ந்து மூன்று முறை தேர்ந்தேடுக்கப்பட்டார்.


வி.என். ஜானகி: இவர் ஒரு நடிகை. எம்.ஜி. ஆரின் மனைவியாக இருந்த காரணத்தால் சில நாட்கள் தமிழ் நாட்டின் முதலமைச்சராக இருந்தார்.



கருணாநிதி : இவர் ஆரம்ப கால நாடக நடிகர். கதாசிரியர். சிவாஜி, எம்.ஜி.ஆர் போன்ற நடிகர்கள் நடித்த படங்களுக்கு கதை வசனம் எழுதி உள்ளார்..பின்னர் தமிழ் நாட்டின் முதலமைச்சர் ஆனார், இவருக்கு ஒரு மனைவியும், ஒரு துணைவியும் உண்டு.

ஜெயலலிதா : இவர் ஒரு கவர்ச்சி நடிகை. எம்.ஜி.ஆரல் வளர்க்கப்பட்டவர். சோபன்பாபு என்ற நடிகருடன் திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தியதாக அவரே கூறியுள்ளதாக ஒரு செய்தி உண்டு. எம்.ஜி.ஆர். மறைவுக்குப்பின், அவருடன் உடன்கட்டை ஏற நினைத்ததாக அறிவித்தவர். (உடன்கட்டை எனபது கணவன் இறந்த உடன், மனைவியும் அவனுடன் சேர்ந்து எரிக்கப் படுவது).



ரஜினிகாந்த் : ஒரு கண்டக்டராக இருந்து சினிமாவுக்கு வந்து, வில்லனாக நடித்தவர். சிகரெட்டை தூக்கிப்போட்டு பிடித்து அதன் மூலம் பிரபலமானவர். கதாநாயகனாக நடித்த ஆரம்ப காலங்களில், சாராயம் குடிப்பவனாகவும், பொறுக்கியாகவும் நடித்தவர். இவர் அணிந்து வரும் உடைகள் சாதாரணமாக யாரும் தெருவில் அணிந்து செல்ல முடியாது. இவருக்காக, மூப்பனார் தன் கட்சி தலைமைப் பதவியை (தமிழ் மாநில காங்கிரஸ்) தரத் தயார் என்றும், இப்போது உள்துறை அமைச்சராக இருக்கும் ப. சிதம்பரம், தனது கட்சி தலைவர் பதவியை (மக்கள் ஜனநாயகப் பேரவை) தருவதாகவும் கூறிக்கொண்டிருந்தனர்.

இவர் மோதிரம் அணிவதர்க்கும், மூக்கை சொரிவதற்கும், கன்னத்தில் கைவைத்துக் கொள்வதற்கும், ஏன் கக்கூஸ் செல்வதற்கும் கூட ஒவ்வொரு அர்த்தம் கற்பிக்க, ஆனந்த விகடன், ஜூனியர் விகடன், குமுதம், குமுதம் ரிப்போர்டர் போன்ற மாமா பத்திரிக்கைகள் உண்டு.


விஜயகாந்த் : இவரும் ஒரு வில்லன் நடிகராக அறிமுகமாகி, பிற்காலங்களில் இந்தியாவில் உள்ள எல்லா தீவிரவாதிகளையும் அழித்துவிடும் கதா நாயகனாக நடித்தவர். நடிகையின் தொப்புளில் பம்பரம் விட்டு பிரபலமானவர். இவர் குடித்துவிட்டு சட்டசபைக்கு வருவதாக ஜெயலலிதாவால் சாடப்பட்டவர். இப்படியான தகுதி உள்ளவரைத்தான் சினிமாக்காரங்களின் மாமாவாகிய ஆனந்த விகடன் ஊர் ஊராக கூட்டி சென்று முதல்வராக்க முயற்சி செய்தான். இன்னொரு மாமாவாகிய குமுதம் இவனை கேப்டன் என்கிறான்..எதற்கு கேப்டனோ தெரியவில்லை.

விஜய்: இவரது தந்தை ஒரு திரைப்பட இயக்குனராக இருந்த காரணத்தினால் ஒரு நடிகனாக அறிமுகம் ஆகி, டப்பா படங்களில் நடித்தவர். தந்தையின் இயக்கத்தில் ஏறக்குறைய நீலப்படம் போன்ற படங்களிலேயே நடித்தார். கதாநாயகியாக வருபவரின் அம்மாவின் இடுப்பைக் கிள்ளி பிரபலமானவர். இவன் கதாநாயகியுடனோ, அல்லது ஒரு துக்கடா நடிகையுடனோ குத்து டான்ஸ் ஆடும் பாட்டுக்கு, இவனும் இவன் தாயும் பின்னணி பாடுவது இவர்களின் குடும்பத்தின் சிறப்பு. இவரையும் அரசியலுக்கு இழுக்க இங்குள்ள மாமா பத்திரிக்கைகள் முயற்சி செய்கின்றன.

இவ்வளவு தகுதியும் உள்ள இவர்களே தமிழகத்தின் முதல்வராக வர வாய்ப்பு இருக்கும்போது, ஒரே ஒருமுறை ஆபாசப் படத்தில் நடித்த..அதுவும் சன் பிக்சர்ஸ் தயாரித்த படத்தில் நடித்த நமது நித்யானந்த சுவாமிகளுக்கு அந்த தகுதி இருக்காதா என்னா ?

செஞ்சாலும் செஞ்சுடுவானுங்கப்ப இந்த பத்திரிக்கைகாரப் பசங்க..!!! ஜாக்கிரதை..!!

13 comments :

ஜெய்லானி said...

கடைசி பிட்டு உண்மையிலெயே டாப் சிக்ஸர் தான்..

Unknown said...

You had left out Annadurai in the list.Even anna became famous just by his filmy association;his only contribution to literature, is writing third rate dialogues/stories for third rate movies ;just like what third rate yellow towel did.

மர்மயோகி said...

நன்றி ஜெய்லானி அவர்களே

மர்மயோகி said...

நன்றி chinnapenn2000 அவர்களே..
அண்ணாதுரை வாழ்ந்த காலத்தில் நாள் வாழவில்லை என்பதாலும், அவரது சினிமாக்களைப் பற்றியும் அவரது சொந்த வாழ்க்கைபற்றியும் அவ்வளவாக அறிந்திராத காரணத்தாலும் அவரைப்பற்றி எழுத முடியவில்லை...மன்னிக்கவும்...

Anonymous said...

சரத் ஜாதிக்கட்சி உருவாக்கி நாடார்களைத்திரட்டி முதலமைச்சர் பதவியில் உட்கார நினைக்கிறார். அவரைக்காணேமே உங்கள் லிஸ்டில்.

அடுத்து தல அஜித். அவரும் வருங்கால முதலமைச்சர்தான். அவரையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

மங்குனி அமைச்சர் said...

தக்காளி எங்க தானை தலைவன் , அஞ்சா நெஞ்சன் , மகளின் அரசன் ,முடிசூடா மன்னன், வீர சேனாபதி கார்திக்க விட்டுட்டியா? இரு இரு சைக்கிள் , ஆடோ , ............................................................................ எல்லாம் வரும்

மர்மயோகி said...

சரத்குமார், கார்த்திக் போன்றோர் தங்களை ஒரு செல்லாக்காசாக நிரூபித்து விட்டு இன்று சரணாலயம் தேடி அலைகின்றனர்...அதனால்தான் அவர்களை கண்டு கொள்ள வேண்டிய அவசியம் இல்லை...ரஜினி, விஜய், அஜித் விஜயகாந்த் போன்றோர், தம் நிலை புரியாமல் ஆடி வருகின்றனர்..

நன்றி மன்குனியார், மற்றும் Jo Amalan Rayen Fernando ஆகிய நண்பர்களுக்கு

மர்மயோகி said...

அப்புறம் ஏதோ ஓட்டு ஓட்டுன்னு எல்லாரும் அலையுறீங்களே..எனக்கும் ஒரு போட்டு விடுங்களேன்...என்னன்னு பாத்துடுவோம்..

நினைவுகளுடன் -நிகே- said...

அருமை

Unknown said...

What about maram vetti?he dsperately wants to be CM of a part of divided TN atleast.If it happens then he would be an odd man out of all the characters you have analysed so far in that he would the only guy without filmy association.

அன்புடன் நான் said...

நீங்க... சொல்லுவதை பார்த்தால்... முதலமைச்சு... பதவி... அரசியல்...இவைகளின் மீது கொஞ்சம் இருந்த பிடிப்பும் நாரிப்போச்சு.

மர்மயோகி said...

நினைவுகளுடன் நிகே, சி கருணாகரன் ஆகிய நண்பர்களுக்கு நன்றி..
chinnappenn2000 அவர்களுக்கும் நன்றி..மரம் விட்டு மரம் பாயும் குரங்காய் இருந்த மரம்வெட்டி இன்று தனிமரமாகிவிட்டான், அவன் போல வைகோ என்பவனும் உபயோகப்படாத வைக்கோலாகி இன்று ஒரு நடிகையின் அடிமையாய் அலைகிறான்..முகவரி இழந்தவர்களைப் பற்றி நம் சிந்திக்கவும் வேண்டாம்..அதனால் நமக்கு எந்த பயனும் இல்லை!!

Karuvqchi.aravind said...

மாற்ற வரும் என்பது ???? யாகவே உள்ளது.

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?