Pages

Tuesday, March 23, 2010

நயன்தாராவுக்கு சிலம்பரசன் அனுப்பிய எஸ் எம் எஸ்கள்!!

சினிமா நடிக நடிகையரின் அந்தரங்க விசயங்களை படிப்பெதேன்றால் நமக்கு அலாதி சுகம்தான்..அந்த வகையில் சிலம்பரசன் நயன்தாராவுக்கு அனுப்பிய சில SMS கள் கீழே..:

1) அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?

ஒரு பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை.... அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை....


2) நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே மிகப் பெரிய எதிரி.....
   காந்தி சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்.....

இப்ப சொல்லுங்க... மாமா சொல்றத கேக்குறதா? இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா?

3) காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?.......
 
சீனாவுல தான் பிறந்தது.....
ஏனெனில் Anything made in China is NO GURANTEE & NO WARRANTY.


4) நபர் - 1: ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டுப் பார்க்கிறேன், கையில் காசு இல்லை.....

நபர் - 2: அய்யய்யோ.... அப்புறம் என்ன பண்ணுனீங்க?..

நபர் - 1: அப்புறம் பாக்கெட்'ல இருந்து எடுத்துக் கொடுத்துட்டேன்....

5) மூன்று மொக்கைகள்:

 a) நைட்'ல கொசு கடிச்சா குட்நைட் வைக்கலாம்.. அதுவே மார்னிங்'ல கடிச்சா குட் மார்னிங் வைக்க முடியுமா?

b) பேப்பர் போடுறவன் பேப்பர்காரன், பால் போடுறவன் பால்காரன், அப்பா பிச்சை போடுறவன் பிச்சைக் காரனா?

c) எல்லா stage'லயும் டான்ஸ் ஆடலாம்.. ஆனா கோமா stage 'ல டான்ஸ் ஆட முடியுமா?


6) ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க...

எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க...

என்ன கொடும சார் இது?....


7) காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி...

தூங்கவும் முடியாது... தூரத்தவும் முடியாது.....


8) என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும், கப்பல் கெளம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சம் பழம்  எல்லாம் வைக்க முடியாது... சங்கு ஊதிவிட்டுதான் கெளம்பனும்...

9) True GK Facts:

** அண்டார்டிக்காவில் ஒரு மரம் கூட இல்லை.

** ஹவாய் தீவில் ஒரு பாம்பு கூட இல்லை.

** பிரான்ஸ் நாட்டில் ஒரு கொசு கூட இல்லை.

** என் தெருவில் ஒரு பிகர் கூட இல்லை. என் கவலை இங்கு யாருக்கு புரிகிறது?.....

10) அப்பா: ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற?

மகன்: எங்க ஸ்கூல்'ல நாளைக்கு நீளம் தாண்டுற போட்டி இருக்கு. அதுக்கு தான் பிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன்.
 11) முதல் காதலில் ஜெய்த்தவனுக்கு அதுதான் கடைசி வெற்றி....

முதல் காதலில் தோற்றவனுக்கு அதுதான் கடைசி தோல்வி....

12) தத்துவம் 2010

"லாரி"ல கரும்பு ஏத்துனா "காசு"!

"கரும்பு"ல லாரிய ஏத்துனா "ஜூசு"!!

இதெல்லாம் ஒரு மெசேஜ்'ன்னு படிக்குற நீங்க ஒரு "-------" ஆமாங்க.. அதான்... அதேதான்....


13) அப்பா: நேத்து ராத்திரி பரிச்சைக்கு படித்தேன்னு சொன்ன, ஆனா உன் ரூம்'ல லைட்டே எரியல?

மகன்: படிக்குற இன்ட்ரெஸ்ட்ல அதை எல்லாம் நான் கவனிக்கலப்பா!


14) எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்குமா??? ?


4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4

4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4

4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4

நல்லா பார்த்துக்குங்க... எல்லா "நாளும்" ஒரே மாதிரி இருக்கா?...........


ஐயோ ஐயோ அடிக்க வராதீங்க...


இது சாதாரணமா எல்லாரும் அனுப்பிக்கிற SMS தான்.. ஆனா தலைப்பை கொஞ்சம் கவர்ச்சியா வெச்சாதானே நெறைய ஹிட்ஸ் வருது..என்னங்க பண்றது?.

8 comments :

மங்குனி அமைச்சர் said...

யோவ் இந்த ஜோக் புல்லா ரெண்டு நாளைக்கு முன்னால வால்பையன் ப்ளாக்ல வந்தது (எப்படியெல்லாம் பேமஸ் ஆகுறாங்க , மங்குனி நீ சுத்த வேஸ்ட்டுடா )

அண்ணாமலையான் said...

ம்க்கும் பேர்ல மட்டும் மர்மம் இருந்தா போதுமா.. மத்த விஷயத்துல வேண்டாம்..? பட்டுனு மங்குனி உடைச்சுட்டாரெ...

மர்மயோகி said...

நன்றி மங்குனி
நன்றி அண்ணாமலையான்..
சுட்டிக்காட்டியதற்கு நன்றி...நான் வால் பையனின் பின்னூட்டம் படிக்கவில்லை,,(காப்பியடிச்சா இப்படித்தான் மாட்டிக்கணும் ஹி ஹி...)
அனா இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா..
அப்புறம் அண்ணாமலையான்..எங்கே ரொம்ப நாலா பதிவு போடவே இல்லை..சீக்கிரம் பண்ணுங்க சார்

ரோஸ்விக் said...

மங்கு நான் சொல்லவந்தேன்... நீ முந்திகிட்டியே ராசா... :-)

K.MURALI said...

///மங்குனி அமைச்சர் said...

யோவ் இந்த ஜோக் புல்லா ரெண்டு நாளைக்கு முன்னால வால்பையன் ப்ளாக்ல வந்தது///

முதல் 2 படித்த உடனேயே இதே வாசகத்தை பின்னூட்டம் இட வேண்டும் என்று கீழே வந்தால் மங்குனி அமைச்சர் என் மனதை காப்பி அடித்து விட்டார்.
:)

மர்மயோகி said...

பின்னூட்டமிட்ட - தவறை சுட்டிக்காட்டிய
திரு மங்குனி
திரு அண்ணாமலையான்
திரு ரோஸ்விக்
திரு K.Murali

ஆகிய நண்பர்களுக்கு நன்றி..

வெப் தமிழன் said...

//முதல் 2 படித்த உடனேயே இதே வாசகத்தை பின்னூட்டம் இட வேண்டும் என்று கீழே வந்தால் மங்குனி அமைச்சர் என் மனதை காப்பி அடித்து விட்டார்.
// ரீப்பீட்டிகிறேன்

சிரிப்புசிங்காரம் said...

ஹூம்..நான்கூடத்தான் தெனம் எத்தினியோ பேருக்கு sms அனுப்புறேன் யாரும் கண்டுக்க மாட்டேங்குறாங்க...ஹூம்................. அவனவனுக்கு..மச்சம் (மச்சம்ப்பா...மச்சான் இல்லே..ஆமாம் நயனுக்குஅண்ணன்,தம்பி யாராச்சும் இருக்காங்களா...)இருக்கணும்

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?