எனக்கு வந்த ஒரு குறுந்தகவல் :
கீழ்க்கண்ட கணக்கை சரியாகச் செய்துவிட்டால் உங்கள் வாழ்க்கைத் துணையின் பெயரை சரியாக கண்டுபிடிக்கலாமாம்..
முதலில் : உங்கள் பெயரின் ஆங்கிலத்தில் ஆரம்பிக்கும் முதல் எழுத்தின் எண்ணை எடுத்துக்கொள்ளவும்..உதாரணமாக..m என்றால் 13 . இரண்டாவதாக : .இதனை ஒன்பதால் பெருக்கவும் ..
மூன்றாவதாக : வரும் எண்ணை ஒன்றாகக் கூட்டிக்கொள்ளவும்..(உதாரணம் 13 X 9 = 117, 1 + 1 + 7 = 9) ..
நான்கவதாக : வரும் விடையை 108 ஆல் பெருக்கவும்..
ஐந்தாவதாக : வரும் விடையை மீண்டும் 4802 ஆல் பெருக்கவும்
ஆறாவதாக : வரும் விடையுடன் 7008 ஐ கூட்டவும்
ஏழாவதாக : மொத்த எங்களையும் உங்கள் மொபைல் போனில் new messege பகுதியில் dictionary mode இல் tyep செய்தால் உங்கள் வாழ்க்கைத்துணையின் பெயரை நிச்சயமாகத் தெரிந்துகொள்ளலாம்...!
முயற்சி செய்து பிறகு வரும் விடையை பின்னூட்டத்தில் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்களேன் நண்பர்களே..!!
4 comments :
காலம் போன கடைசில இதெல்லாம் உமக்கு தேவையா மர்மயோகி
இப்பவே கனக்குல வீக்கா இருப்பவங்களுக்கு இது வேறயா ?? பேர வச்சி என்ன செய்ய, ஃபிகர் அழகா வருமா அப்படி எதுவும் கால்குலேஷன் இருக்கா!!
யாராவது இந்த ஆளோட அட்ரெஸ் தெரிஞ்சா சொல்லுங்கப்பா.
யாராவது இந்த ஆளோட அட்ரெஸ் தெரிஞ்சா சொல்லுங்கப்பா. Aal vachi adikalam
Post a Comment
பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?